சிவகார்த்திகேயனின் 'கனா'வை களமிரக்க வரும் கலக்கல் வீரங்கனை.!! செம ஹப்பியில் படக்குழு..!!

சிவகார்த்திகேயனின் 'கனா'வை களமிரக்க வரும் கலக்கல் வீரங்கனை.!! செம ஹப்பியில் படக்குழு..!!

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை லேடிசேவாக் என்று அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார்.
Image result for ஸ்மிருதி மந்தனா
முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
Related image
இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புப் பணிகளும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Image result for ஸ்மிருதி மந்தனா
முழுக்க பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடவுள்ளார். மேலும், இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் அனிருத், இமான் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.இதனால் படக்குழு செம ஹப்பியில் படக்குழு உள்ளது
Image result for கனா
DINASUVADU
author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *