சிரிப்பு…….மீம்ஸ் கலாய்…….என்றால் அது "வடிவேலு"……நகைச்சுவையின் நவரச நாயகனின்……மகளுக்கு திருமணம்…!!!

சிரிப்பு…….மீம்ஸ் கலாய்…….என்றால் அது "வடிவேலு"……நகைச்சுவையின் நவரச நாயகனின்……மகளுக்கு திருமணம்…!!!

சினிமாவில் சூப்பர் ஸ்டார் இடத்தை எப்படியாராலும் நிரப்ப முடியாது. அதே போல தான் நகைச்சுவை கலைஞர்களை சொல்லலாம்.அதிலும் நடிகர் வடிவேலு நகைச்சுவையில் ஒரு அத்தியாயம்.
Image result for VADIVELU
அந்த வகையில் அவரை வெறுப்பவர்கள் யாரும் இல்லாமல் ரசிகர்கள் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவரின் ஒவ்வொரு காமெடிகளும் தான் இப்போது உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீணியக உள்ளது.
Related image
இந்நிலையில் பல வருடங்கள் திரையில் காணப்படாத நடிகர் வடிவேலு தற்போது நடித்து வருகிறார்.வடிவேலுவின் 3 வது மகளுக்கு திருமணம் நடந்தது.
Image result for வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு, ராமலிங்கம்
இன்று காலை வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு, ராமலிங்கம் என்பவருடன் மதுரையில் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
DINASUVADU
 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *