சினிமாவிற்கு வந்ததிலிருந்தே அஜித் படத்திற்கு இசை அமைக்கத்தான் ஆசை! பிரபல இயக்குனர் ஓபன் டாக் …

2002 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைக்க தொடங்கியவர் இசையமைப்பாளர் இமான். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.Image result for d.imman

சமீபத்தில் இவர் தெரிவித்தது என்னவென்றால் நன் சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அஜித் படத்திற்கு இசை அமைக்க ஆசை படுகிறேன் என்று வெளிப்படையாக  கூறியுள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment