சிங்கம் சூர்யா வெளியிட்ட விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ட்ரெய்லர்!!!

ராட்சசன் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்துடன் நான்கு படங்கள் ரிலீஸாக உள்ளன.
இத்திரைப்படத்தின் டியோ ரியோ எனும் முதல் பாடல் ரிலீஸானதை தொடர்ந்து தற்போது இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment