சரும அழகை அதிகரிக்க….. ரோஸ் வாட்டர்..!!!

சரும பிரச்சனைகளான எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மேன்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து ரோஸ் வாட்டர் பாதுகாக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்.

  •  முகம் சோர்ந்து பொலிவிழந்து காணப்படும் பொது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளிந்தாலோ, அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
  • ரோஸ் வாட்டர் ப்ரிட்ஜில் வைத்து, அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண் அழகாக காணப்படும்.
  • தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வட்ட சேர்த்து கலந்து குளித்தல், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டு.
  •  வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment