சமூகவலைத்தளங்களில் ரஜினி மற்றும் ஓவர் டாக் பண்ணிய தனுஷ்…!!!

இன்றை காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில்,  நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக பயந்துவது ட்வீட்டர் தான். இந்த ட்வீட்டர் மூலம் தங்களது புதிய படங்கள் குறித்த அப்டேட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை மற்ற நடிகர்களை விட அதிகமானோர் பின்பற்றுகின்றனர். 8 மில்லியன் ரசிகர்கள் தனுஷை பின்பற்றுகின்றனர். இரண்டாவதாக ரஜினியை 5 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். நடிகர் விஜயை 1.9 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை வைரலாகி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment