கோடையில் ருசியான ஐஸ் காப்பி செய்வது எப்படி தெரியுமா?

  • ஐஸ் காப்பி செய்வது எப்படி?

இன்று அதிகமானோர் தேநீருக்கு அடிமையாகியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த காப்பிக்கு அடிமையாகி உள்ளனர். குளிர்காலங்களில் நாம் சூடான காப்பியை விரும்புவது உண்டு.

ஆனால், வெயில்காலங்களில் குளிர்பானங்களை தான் விரும்புவது உண்டு. தற்போது இந்த பதிவில் ஐஸ் காப்பி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Related image

தேவையானவை

  • காபி பாக்கெட் – 1
  • ஐஸ் கட்டிகள் – 5
  • கொதிநீர் – தேவைக்கேற்ப

செய்முறை

காபி பாக்கெட்டை பிரித்து கிளாசில் கொட்ட வேண்டும். பின் அதில் சிறிதளவு கொதிநீர் விட்டு நன்கு கலக்க வேண்டும். பின் மேலும் கொதிநீர் சேர்த்து கலக்க வேண்டும். பின் ஐஸ் கட்டிகளை சேர்த்து கூலாக அருந்த வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment