கேரளாவிற்கு தமிழக மின்சாரத்துறை சார்பில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்மீட்டர்கள் அனுப்பப்படும்…! மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

கேரளாவிற்கு உதவி செய்வது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு தமிழக மின்சாரத்துறை சார்பில் 250 டிரான்ஸ்பார்மர், 40,000 மின்மீட்டர்கள் அனுப்பப்படும். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் 100% வெற்றி பெறுவோம் என்று  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment