கூடன்குளம் அணுக்கழிவு மையம்..! ஆட்சியர் தலைமையில் ஆலோசனை.

கூடன்குளம் அணுக்கழிவு மையம்..! ஆட்சியர் தலைமையில் ஆலோசனை.

கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை  நடைபெற்றது.
கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், கூடன்குளம் வளாக இயக்குனர் சஞ்சய்குமார், எஸ்.பி அருண் சக்திகுமார் உள்ளிடோர் பங்கேற்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ராதாபுரத்தில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தை வேறு இடம், தேதிக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

author avatar
kavitha
Join our channel google news Youtube