கூகுள் வரை பேமஸ் ஆன நயன்தாரா….!!!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்க நாடிகளும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது கூகுளில் கடந்த வாரம் அதிகம் ட்ரெண்டிங்கில் இருந்த படம் எது என்று தகவல் வெளி வந்துள்ளது.

இதில் நயன்தாராவின் இமைக்க நொடிகள் ட்ரெண்டிங்கில் இருந்ததால், ஒரு கார்ட்டூன் விடியோவுடன் கூகுள் வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment