குடித்து விட்டு குத்தாட்டம் போடும் விஜய் பட நடிகை…!வைரலாகும் வீடியோ..!!

Related image

நடிகை நிவேதா தாமஸ் நடிகர் கமல்ஹாசனுக்கு மகளாக பாபநாச படத்தில் நடித்திருந்தார்.மேலும் நடிகர் விஜயுடன் குருவி,ஜில்லா போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.இவர் நடிகர் சசிக்குமார் நடிப்பில் 2011 ம் ஆண்டு வெளியான போராளி படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் பிரபல சீரியலான மை டியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும்  நடித்து வருகிறார்.

Image result for nivetha thomas

இந்நிலையில் தான் நடிரும்,இயக்குநரும்,நடன இயக்குநருமான பிரபுதேவா நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘குலேபகாவளி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிக்கிறார் அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.இதில் அவர் போடும் ஆட்டம் தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

author avatar
kavitha

Leave a Comment