கிகி சேலஞ் செய்த காஜல் அதுக்கு இப்படியா பண்ணுவீங்க மேடம் வீடியோ உள்ளே

கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் நோய் போல தொற்றி கொண்டு வரும் ஒருவகை கேம். அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும். அதுதான் இதோட சேலஞ்ச். விபத்துகள் எளிதாக ஏற்பட கூடும் இந்த கேமிற்கு போலீஸாரிடம் இருந்து பலத்த கண்டங்கள் வந்துள்ளன.
சமீபத்தில் மும்பை ரயில்நிலையத்தில் கிகி சேலஞ் செய்த மாணவர்களை போலீசார் தேடிப்பிடித்து அவர்களுக்கு ரயில்நிலையத்தை இரண்டு நாட்களுக்கு சுத்தம் செய்ய தண்டனை வாங்கிக்கொடுத்தனர்.
ஆனாலும் இந்த சேலஞ்சை பிரபலங்கள் முதல் பலரும் செய்து கொண்டுதான் வருகின்றனர்.இந்நிலையில் முன்னணி நடிகை காஜல் அகர்வாலும் இந்த சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இது வைரலாக பரவி வருகிறது.
Dinasuvadu 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment