காவேரி மருத்துவமனையில் பதற்றம்…! கொட்டும் மழையில் குவியும் தொண்டர்கள் …!

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment