காலா படம் ரஜினியை மட்டும் தொடர்புடையது அல்ல!பிரகாஷ்ராஜ் பதில்

நடிகர் பிரகாஷ் ராஜ்,காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ரஜினிகாந்த் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திரையிட கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் மறுத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், காலா திரைப்படம் ரஜினியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றும், அதில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment