காதலித்து திருமணம் செய்தவர்கள் கலகலப்பாக கொண்டாடும் தல தீபாவளி…!!!

திரையுலகை பொறுத்தவரையில் அதிகமாக காதல் திருமணங்கள் தான் நடக்கிறது. காதல் திருமணம் என்றாலும், இரு வீட்டார் சம்மதத்தோடு மிகவும் பிரமாதமாக நடத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த ஜோடிகளின் திருமணம்.

விஜயின் சச்சின் படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான பிபாசா பாசுவும், கரன்சிங் குரோவர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 தேதி நடைபெறுள்ளது. இவர்கள் தங்களது தல தீபாவளியை மிகவும் பிரமாதமாக கொண்டாடியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment