கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் : நடிகை சோனா

இனிமேல் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன் என நடிகை சோனா கூறியுள்ளார். 

இதுகுறித்து நடிகை சோனா கூறுகையில், இனிமேல் நாள் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன். இதனால் எனக்கு இரண்டு வருடங்களாக எந்த படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. தற்போது  ‘அவதார வேட்டை’ எனும் படத்தில் வில்லியாக நடித்துள்ளேன்.    இது போல வில்லி வேடத்திலும் மற்றும் குணசித்திர நடிகையாக நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment