கறிக்குழம்பு! கறிக்குழம்பு! கணவருடன் கலாட்டா பண்ணும் பிக்பாஸ் மதுமிதா! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் நடத்தும் போகப்ஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த 16 போட்டியாளர்களில் மதுமிதாவுக்கு  ஒருவர்.பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த மதுமிதா வெளியில் வரும் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு தான் வந்தார்.

இந்நிலையில், வெளியில் வந்த பின்பும், அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சில பிரச்சனைகள் எழுந்தது. இந்நிலையில், மதுமிதாவின் கணவர், அவரிடம் ஒன் ப்ளஸ் ஒன்னு 2 மாமா என்ற பாடலை பாடுகிறார். அதில் கறிக்குழம்பு என்ற பாடல் வரியை பாடும் போது, கறிக்குழம்பு! கறிக்குழம்பு! எனக் கூறி சந்தோசமாக சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Karikozhambu karikozhambu????

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.