கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்கும் விழாவிற்கு வந்த அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என எண்ணிவிட வேண்டாம்! தேவகவுடா

கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்கும் விழாவிற்கு வந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என எண்ணிவிட வேண்டாம் என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவர்  தேவகவுடா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா,ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு,கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதனால் பலர் இது கூட்டணிக்கான அரசியல் என்று நினைத்தனர்.ஆனால் தற்போது கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்கும் விழாவிற்கு வந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என எண்ணிவிட வேண்டாம் என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவர்  தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Leave a Comment