கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டம்….!

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டம்….!

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
DINASUVADU

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *