கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை என்னிடம் பதில் கூறியது! அமைச்சர் விஜயபாஸ்கர்

கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை என்னிடம் பதில் கூறியது! அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம், சிகிச்சை விவரம் குறித்து காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுக்கோட்டையில் கூறுகையில், கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம், சிகிச்சை விவரம் குறித்து காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *