ஐபிஎல் ட்ரெண்டிங்க் கணக்கை தொடக்கி வைத்த விராத் கோலி!ஹேர் ஸ்டைலை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள் …

 ஐபிஎல் ட்ரெண்டிங்க் கணக்கை தொடக்கி வைத்த விராத் கோலி!ஹேர் ஸ்டைலை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள் …

ட்ரெண்டிங்க் என்றாலே ஐபிஎல் தான். அதிலும் கிரிக்கெட் வீரர்களின் ஹேர் ஸ்டைல், மீசை மற்றும் தாடிகளில் வீரர்கள் வைக்கும் ஸ்டைல்கள், மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர்கள் ஆடும் டான்ஸ்கள், ஹெலிகாப்டர் ஷாட் போன்ற பேட்டிங் ஸ்டைல்கள் என புதிய ட்ரெண்டிங் உருவாகும். ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி வைத்த டைல் ஹேர் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது.

Related image

அவர் மட்டுமின்றி பல வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்காக தனி ஹேர் கட் செய்துகொள்கிறார்கள். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியை முன்னிட்டு விராட் கோலி புதிய ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் மத்தியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இது ட்ரெண்டாகியுள்ளது.ரசிகர்கள் அனைவரும் கோலியின் ஸ்டைலை பின் தொடருவது வழக்கமான ஒன்றாகும்.இந்த ஹேர் ஸ்டைலை பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *