எம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பை : ராணுவம், கடற்படை வெற்றி பெற்றது…!!!

எம்சிசி முருகப்பா தங்கள் கோப்பை ஹாக்கி போட்டி இந்திய ராணுவம்,கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. 92வது முருகப்பா தங்கள் கோப்பை ஹாக்கி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்னன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-மும்பை அணிகள் மோதின. இதில் 5-1 என்ற கோல் கணக்கில் ராணுவம் அபார வெற்றி பெற்றது. மற்றோரு ஆட்டத்தில் இந்திய கடற்படை-பெங்களூரு ஹாக்கி சங்க  அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் கடற்படை வென்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment