என்னை நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தினார்..! புலம்பிய நடிகை..!

சமீபகாலமாக சினிமாஉலகில் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.குறிப்பாக பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளன என்று குற்றம் வந்துள்ளது.

இந்நிலையில் இளம் நடிகை குப்ரா சேட் மனம் திறந்து பேசியுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்ற  Web Series ல் அவர் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார்.இந்த வேடம் மிகவும் பொருத்தமாக உள்ளதாகவும் , அனைவராலும் வரவேற்கப்பட்டது.

தினமும் இந்த நாடகத்திற்க்காக ஷூட்டிங் நடைபெற்றது.அதில் பல சிரமங்களை நான் சந்தித்தேன் என்றும் கூறினார்.இதை இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வாணியும் இயக்கியுள்ளனர்.

Image result for குப்ரா சேட்ஆரம்பத்திலேயே படத்தில் நிர்வாணக்காட்சி இருக்கிறது என கூறிவிட்டார்களாம். குப்ரா நிர்வாணமாக நடித்த காட்சியை சரியாக வரவில்லை என மறுபடி மறுபடி சொல்லி 7 முறை எடுத்தார்களாம். ஒருவழியாக அழுது நடித்து முடித்துவிட்டார் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment