என்னை எதும் பண்ணிராதீங்க..! ப்ளீஸ்..! புலம்பும் நடிகை..!

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி , எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான் என்று கூறியிருக்கிறார்.
தடக் படம் மூலம் மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி  கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஸ்ரீதேவி மறைவிற்கு பிறகு போனி கபூர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் மகள்கள் இருவருடனும் கலந்துகொள்கிறார்.
இதுபற்றி ஜான்வியிடம் கேட்கப்பட்டதற்கு ’’அதுதான் எங்களைப் பாதுகாப்பாக உணரவைக்கிறது. அப்பாவுக்கும் ஆறுதலாக இருக்கிறது. அம்மாவின் இழப்பு எங்கள் பாசப் பிணைப்பில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாவை இழந்துவிட்டோம்.
Image result for ஸ்ரீதேவியின் மகள் ஜான்விஇந்த இழப்பை நாங்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை. எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான். வெளிப்படையாகச் சொல்வதென்றால் குஷிதான் என் மீது அதிகளவு பாசத்தை வெளிப்படுத்துவாள்.
மேலும் அவர் தடக் பட நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான ஜானவி கபூரும், நாயகனான இஷான் கட்டாரும் கலந்துகொண்டனர்.அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவர்களிடம், “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது சற்றும் தாமதிக்காமல் ஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது.பிபி அது விளையாட்டாக கூறினேன்.ஏதும் பண்ணிராதீங்க ப்ளீஸ் என்று கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment