உலக பொருளாதார அமைப்பின் தலைவர் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையை பாராட்டியது ஏன்…??

இந்தியா உறுதியளித்த வாக்குறுதி மற்றும் அதன் ‘தைரியமான மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள்’ ஒரு குறிப்பிடத்தக்க வேகம் கொண்டது. இந்நடவடிக்கை நீண்டகால பொருளாதார கண்ணோட்டத்தை அதிகரிக்கும் அதே வேளையில், அதன் பொருளாதார அடிப்படைகளை அதிகரித்துள்ளது. உலக பொருளாதார அமைப்பின் தலைவர் கிளாஸ்ச்ச்வாப் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி முன்பே தெரிவித்திருந்தார் ஆனால் ஜிடிபி வளர்ச்சி விகிதம்
2015-16—-8.0%
2016-17—–7.1%
2017-18—–6.5% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இது கடந்த ஆண்டுகளை விட மிகவும் குறைவு என்பதும் கவனிக்கத்தக்கது.
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment