உலக தடகள வீரங்கனைகளில் அதிகம் சம்பாதிக்கும் இந்திய வீரங்கனை..!!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் வரை விளையாட்டு மற்றும் விளம்பரங்கள் மூலம் தடகள வீராங்கனைகள் பெற்ற வருமானத்தை கணக்கிட்டு தயாரித்த பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் அதிகம் சம்பாதிக்கும் உலக தடகள வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஏழாவது இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Image result for pv sindhu
 
முதல் 3 இடத்தை பிடித்த டென்னிஸ் விரங்கனைகள்

  •  அமெரிக்கவின் : செரீனா வில்லியம்ஸ் 126 கோடி ரூபாய் வருமானத்துடன் முதல் இடத்தை பிடித்தார்.
  • டென்மார்க்கின் – கரோலின் வோஸ்னியாகி இரண்டாம் இடத்தையும்
  • அமெரிக்காவின் மற்றொரு டென்னிஸ் வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
  • இதில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 59 கோடியே 47 லட்சம் ரூபாய் வருமானத்துடன் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளார்.

DINADUVADU

author avatar
kavitha

Leave a Comment