உதயநிதி ஸ்டாலின் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘எந்தன் கண்களை கணேம்’ எனும் பாடலை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment