உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் : குமாரசாமி..!

எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

குமாரசாமிக்கு பிரதமர் மோடி ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த நிலையில், எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment