உங்கள் மகளுக்கு எத்தனை முறை பண்ணுணிங்க!! மாஸ் ஹீரோவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி…

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.Image result for siranjivi sri reddy jointimages

மீண்டும் இவர் தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார்.தெலுங்கில் மாஸ் ஹீரோவாக நடித்த சிரஞ்சீவியை பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.அதில் சிரஞ்சீவியை பார்த்து உங்கள் மகளுக்கு எத்தனை முறை திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்துள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment