இவர்களுக்கும் கட்டி விட்டுட்டீங்களா…!!! விஜய் அண்ணாவுக்கு ராக்கி கட்டிய நடிகை சாயிஷா …!

ரக்ஷா பந்தணை நடிகை சாயிஷா, இயக்குனர் விஜய்க்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ளார்.
வட இந்தியாவில் மிகவும் கொலைக்களமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா, சகோதர சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்டும்வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படம் நடித்த சயிஷா, பின் தமிழில் அறிமுகமானார். வனமகன் படத்தில் இவரை அறிமுகப்படுத்தியது இயக்குனர் விஜய் தான்.
இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனுக்காக சாயிஷா விஜய்க்கு ராக்கி காட்டியுள்ளார். இந்த போட்டோக்களை அவரது த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment