இலங்கை ஒருநாள் தொடர் கேப்டன் ரோஹித் : கோலிக்கு ஒய்வு

இந்தியா இலங்கை உடனே எஞ்சிய டெஸ்ட் தொடர்  தொடருக்கு  பின் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து நடக்கவுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அதில் விளையாடும் அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு, ரோஹித் (கேப்டன்), ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மஹிந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஹேர்டிக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப், சாகல், பும்ப்ரா, புவனேஸ்வர், சித்தார்த் கவுல், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Virat Kohli has been rested for the ODI series against Sri Lanka. Rohit Sharma to captain the side…,ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகார் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஆண்டு, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி (விக்கெட் கீப்பர்), அன்பார்ந்த பாண்டிய, அடிக்கடி படேல், குல்தீப் யாதவ், சாஹல், Jaspreet இன்: இலங்கை ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கும் இந்திய அணி Bumrah, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கால்,Indian team for Sri Lanka ODIs: Rohit Sharma (capt), Shikhar Dhawan, Ajinkya Rahane, Shreyas Iyer, Manish Pandey, Kedar Jadhav, Dinesh Kartik, MS Dhoni (wk), Hardik Pandya, Axar Patel, Kuldeep Yadav, Y Chahal, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar,Sidharth Kaul,இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முழு அணி: கோலி, விஜய், ராகுல், தவான், புஜாரா, ரஹானே, ரோஹித், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷாமி, உமேஷ், இஷான்ட், விஜய் ஷங்கர்,Shikhar Dhawan returns as India name 15-member squad for third Test vs Sri Lanka. Full squad: Kohli, Vijay, Rahul, Dhawan, Pujara, Rahane, Rohit, Saha, Ashwin, Jadeja, Kuldeep, Shami, Umesh, Ishant, Vijay Shankar

author avatar
Dinasuvadu desk

Leave a Comment