இன்றைய (நவ.,17) பெட்ரோல்-டீசல் விலை…..நிலவரம்…!!!

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை…..நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.82 காசுகளும் என நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று (நவ.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் குறைந்து  ரூ.79.87 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதே போல் டீசல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.82 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment