இன்று தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்!

இன்று தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.நேற்று திமுக தலைவர் கருணாநிதி  மறைவையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment