இனி கூகுளில் எளிதாக பர்ச்சேஸ் செய்யலாம்!! ஷாப்பிங் சேவை தொடங்கிய கூகுள்!!!

நாம் ஒரு மொபைல் அல்லது வேறு எதுவும் ஆன்லைனில் வாங்க வேண்டும் என்றால் எந்த ஆப்பில் விலை குறைவாக இருக்கும் என அனைத்து ஆப்களையும் சோதித்து பார்த்தபிறகு தான் வாங்க முடியும். அதனை எளிதாக்க கூகுள் தற்போது ஓர் வழியை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செய்துள்ளது. அதில் ஒன்றாக தற்போது ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் தேடும் பொருள் மற்ற வெப்சைட்களில் என்ன விலை வைத்துளளது என அனைத்தையும் ஓப்ப்பிட்டு பார்த்து சொல்லிவிடுகிறது. பிறகு எந்த வெப்சைட்டில் குறைவாக விலை உள்ளதோ அந்த வெப்சைட்டிற்கு சென்று நாம் பொருளை குறைந்த விலையில் வாங்கி கொள்ளலாம்.
ப்லிப்கார்ட், அமேசான் போன்ற பெரிய வெப்சைட்டுகள் மட்டும் இல்லாமல் மற்ற சிறிய ஆன்லைன் வெப்சைட்டும் இதில் இடம்பெற்றுள்ளன. இதனை தற்போது ஓர் சோதனை முயற்சியாக அறிமுகஅடுத்தியுள்ளது. இதனை கண்காணித்து விரைவில் பணம் சம்பாதிக்கும் வகையில் ஆப்பை கொண்டு செல்லும் என கூறப்படுகிறது.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment