இந்திய மக்கள் பெரும் பாக்கியம் செய்துள்ளனர் – ட்ரம்ப் புகழாரம்!

இந்திய மக்கள் பெரும் பாக்கியம் செய்துள்ளனர் – ட்ரம்ப் புகழாரம்!

இந்தியவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வந்துள்ளது இந்திய நாட்டின் மக்கள் பெற்றுள்ள பெரும் பாக்கியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும்,மோடி அவர்கள் இந்திய மக்களின் தலைவர் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *