இந்தியாவிற்கு எதிரான ஒருநாள்,டி-20 தொடர் மேற்கிந்திய தீவு அணி அறிவிப்பு…!

கிங்ஸ்டன்:
2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 என மூன்று விதமான போட்டி களை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ஆம் தேதி அன்றும்,3 போட்டி களைக் கொண்ட டி-20 தொடர் நவம்பர் 4-ஆம் தேதி அன்றும் தொடங்குகிறது.இந்த இரண்டு தொடருக்கான விண்டீஸ் கிரிக்கெட் அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது.
வீரர்கள் விவரம்: 
ஒருநாள்:
ஜேசன் ஹோல்டர் (கேப்ட ன்),சுனில் ஆம்ப்ரிஸ்,தேவேந்திர பிஷூ,சிம்ரோன் ஹெட்மேயர், சாய் ஹோப்,அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ்,ஆஸ்லே நர்ஸ், கீமோ பால்,ரோவ்மான் பவல்,
கேமர் ரோச்,மார்லன் சாமுவேல்ஸ், ஃபாபியன் ஆலன், சந்தர்பால் ஹேம்ராஜ்,ஓஸ்னே தாமஸ்.
டி-20:
கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), ஃபாபியன் ஆலன்,டேரன் பிராவோ, சிம்ரோன் ஹெட்மேயர், எவின் லீவிஸ், ஒபேத் மெக்காய், ஆஸ்லே நர்ஸ், கீமோ பால்,காரே பிர்ரி, பொல்லார்ட், கீரன் பவல்,தினேஷ் ராம்டின், ஆந்த்ரே ரஸல், செர்பானே ரூதர்போர்டு, ஓஸ்னே தாமஸ்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment