இத்தாலிக்கு விரைந்த இந்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள்!8 ஆண்டுகளுக்கு பிறகு உறவை வலுப்படுத்த முடிவு!

8 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த, இந்திய அதிகாரிகள் இத்தாலி செல்கின்றனர்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு, கேரள மீனவர்கள் இருவரை அந்நாட்டு கடற்படையினர் சுட்டுக்கொன்றது ஆகிய விவகாரத்தால், இந்தியா – இத்தாலி இடையிலான உறவு தேக்கமடைந்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா ((sanjay mitra)) தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் இத்தாலி செல்கின்றனர். அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில், ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment