இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆல்-அவுட்…!சுழலை சுழற்றிய ஜடேஜா….!

இங்கிலாந்து அணி  332 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்டுகளையும்  இழந்தது

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில்  நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

 

இங்கிலாந்து அணி 122  ஓவர்களில் 332 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்டுகளையும்   இழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 89,குக் 71 ரன்கள் அடித்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 4, பூம்ரா மற்றும்  சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

Leave a Comment