ஆஸ்தி.,அடித்து நொறுக்கிய இந்தியா..!நியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டும் – விராட் வீச்சு

ஆஸ்தி.,அடித்து நொறுக்கிய இந்தியா..!நியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டும் – விராட் வீச்சு

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம்
  • நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் கோலி நம்பிக்கை 

 

. இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் இந்திய அணி வெல்லும் மேலும் இந்த தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதானல் அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார் ஆகவே அணி வீரர்களில் மாற்றம் செய்வதற்கான காரணம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க நியூசிலாந்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்று வென்றது.ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.யாருக்கு தொடரின் வெற்றி என்று நிர்மாணிக்கும் 3 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha
Join our channel google news Youtube