ஆர்யா – சாயிஷாவின் அழகிய புகைப்படங்கள்….!!!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பல படங்களில்நடித்து பிரபலமானவர். இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை மூலம் அனைத்து மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் இவரது திருமணம் குறித்து அனைவரும் மிகவும் எதிர்பாத்து காத்திருந்த நிலையில், ஆர்யாவுடன், சாயிசாவுக்கும் திருமணமாக இருப்பது உறுதியாகக்கியிருக்கிறது.

இந்நிலையில் இவர்களது போட்டோ வைரலாகி வருகிறது. புகைப்படம் இதோ….,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment