ஆபாச நடிகையுடன் தொடர்பு…!ஒருவழியாக வாயைத்திறந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக எழுத்த சர்ச்சையில், முதல் முறையாக பதிலளித்துள்ளார். ஸ்டோமி டேனியல்ஸ் (stormy daniels) என்ற ஆபாச நடிகையுடன், டிரம்ப் தொடர்பு வைத்துக் கொண்டதாகவும், இதை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக, வெளியில் பேசக் கூடாது என்பதற்காக, அந்த நடிகைக்கு டிரம்பின் வழக்கறிஞர் 84 லட்சம் ரூபாயை வழங்கியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Image result for stormy daniels&trump

இந்த விவகாரத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக மவுனம் காத்துவந்த டிரம்ப், பணம் வழங்கப்பட்டதில் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட தமது வழக்கறிஞர் தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment