ஆபத்தான நாடாக மாறிய இலங்கை…!!! ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் : அப்பிடி என்ன ஆபத்தா இருக்கு …?

உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தினால் ஆபத்து ஏற்படும் நாடுகளில் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளாதாக ஜனாதிபதி மைத்த்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றம் தொடர்பான பட்டியலில் இலங்கை 97 வாத்து இடத்தில் இருந்தது. எனினும் தற்போது வெளியாகி உள்ள புதிய பட்டியலில் நான்காவது இடத்திற்கு நான்காவது இடத்திர்க்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 

மோசடியாளர்களின் நாசகார செயற்படு காரணமாக நாட்டின் சுற்றுசூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.
சமகாலத்தில் பூமியின் நிலப்பரப்பு பாலைவனமாக மாறி வருகிறது. இதன் காரணமாக நாளைய சந்ததியினருக்கு நீர் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீருக்காக அலைந்து திரிய வேண்டிய அவலநிலை ஏற்படும். இதற்காக சுர்ருஊழலை பாதிப்படையச் செய்யும் அனைவரும் பொறுப்பு கோரா வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment