ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  கருணாநிதிக்காக பிரத்தனை !

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

மேலும் அவர்  திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment