ஆசிரியர் தினம்:ஆசிரிய பெருமக்களுக்கு..! டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிரிய தின வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர் அதில் அழிவில்லாத கல்வி செல்வத்தை உலகின் எதிர்காலமாம் அதனை மாணவச் செல்வங்களுக்கு புகட்டி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிட அயராது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு செழிக்கட்டும் என்றும் டாக்டர் ராதகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரிய தினமாக கொண்டாடி மகிழும் ஆசிரியர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment