ஆசிய விளையாட்டு போட்டியால் இந்தியாவுக்கு அடுத்தடுத்து குவியும் பெருமைமிக்க வெற்றி பரிசுகள் : 4 தங்கம் , 3 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று 11 பதக்கங்களுடன் இந்திய 6 வது இடத்தில் உள்ளது…!!!

18-வது ஆசிய விளையாட்டு போட்டி ஆகஸ்ட் 18 அன்று இந்தனோஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பெங் நகரங்களில் கோலாகலமா  தொடங்கியது.
இந்த போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிட்டன், மல்யுத்தம், குத்துசண்டை, ஹாக்கி, கபடி உள்பட 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

இந்த போட்டியில் இந்திய, சீனா, பாக்கிஸ்தான் உளப்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
ஆசிய விளையாட்டு போட்டியால் இந்தியாவுக்கு அடுத்தடுத்து குவியும் வெற்றியால், இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் இந்திய 6 வது இடத்தில் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment