ஆசிய போட்டி:தமிழக தங்கம் வென்றது வெண்கலம்..!!ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!!

ஆசிய போட்டி:தமிழக தங்கம் வென்றது வெண்கலம்..!!ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தமிழக தங்கம் தீபிகா பல்லிகல்.இதன் முலம் இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVDU
 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *