ஆங்கில மொழி கற்பிக்க தடை

உலகம் முழுவதும் பொது மொழியாக கருதப்படும் அளவிற்கு பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக உள்ளது ஆங்கில மொழி.
ஆனால் ஈரான் நாட்டில் ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில பாடம் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உயர்கல்வி துறை கவுன்சில் தலைவர் மெஹ்தி நவித் ஆதம் கூறுகையில், ‘அரசு மற்றும் அரசு சாரா துவக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது மேற்கிந்திய மொழி கலாசார ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும். இது சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைக்கு எதிரானதுஎன்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.’ என்று ஈரான் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment