அரைகுறை ஆடையுடன் ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு …!

ரத்ன குமார் திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர்  தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ஆடை என பெயரிடப்பட்டுள்ள நிலையில்  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Comment