அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் வெற்றி பெற்றார் ஜோகோவிச்…!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நிஷிகோரியை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார். மேலும் இறுதி போட்டியில் தேள் பொட்ரோவுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நிகழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment