அது யாருப்பா….! புதுசா எண்ட்ரீ ஆனது….!!!

அது யாருப்பா….! புதுசா எண்ட்ரீ ஆனது….!!!

இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளன.

சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்துள்ளார்.

வீட்டுக்குள் வந்ததும் அவர் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்துவிட்டு ” இன்னும் மேக்கப் கிட கொடுக்கலையா? பிக்பாஸ் பாவம் அவங்க மேக்கப் கிட கொடுத்துடுங்க ” என ரெகமெண்ட் செய்துள்ளார்.

போகிற போக்கை பார்த்தல் விரைவில் ஓவியா கூட பிக்பாஸ் வரலாம் என்று ரசிகர்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *